Skip to main content

புதுசா யோசிக்கணும்.....

URI: http://tamilnanbargal.com/node/27201
கருத்துகள்: 20Likes: 11509 views

புதுசா யோசிக்கணும்.....

dharshi's படம்

என்னையும், ஒன்னையும்
சேர்த்து வச்சுப் பார்க்கணும்னு ஆசையா?
கீழே வாங்க....
?
?
?
?
?
?
?
"N" "1"
பார்த்தாச்சா? இப்ப சந்தோசமா?
இப்படித்தான் புதுசா யோசிக்கணும்.....

நன்றி :- sahana

கருத்துகள்

dharshi's படம்

// சமையல் பண்ணுறது // அது எப்படி சந்துரு பண்றது?

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

dharshi's படம்

///சத்தியமா எனக்கு தெரியாது...//// தெரியாததா சொல்லப்[படாது ஆமா..

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

Ragavan's படம்

அப்படின்னா பொழப்பே இதுதானா.... :bigsmile:

"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..

chandru2110's படம்

நான் உங்க அம்மாட்ட கத்துக்க சொன்னேன், என்ட்ட இல்லை.
சமையல் பண்ண இஷ்ட்டம் இல்லைங்குறதை பய பக்கி எப்படி சமாளிக்குது பாருங்க.

சந்துரு

Ragavan's படம்

ஐயோ ராமா...
சரி சரி ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கப்பா...

"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..

chandru2110's படம்

அதுக்கு ஒரு மாதமா ட்ரெயினிங் எடுத்து பார்த்தாங்களாம் .... ஆனால் சரியா வைக்க தெரியலையாம்..... வர அக்டோபர்ல அதுக்கு திரும்ப ட்ரெயினிங்
எடுக்க போறாங்க .. நிச்சயம் அவங்களுக்கு சுடுதண்ணி பொங்கிடும்.. நாம அவங்களை வழ்த்துவோம். எல்லாரும் வாழ்த்துங்கப்ப ப்ளீஸ்..

சந்துரு

kumaran's படம்

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

dharshi's படம்

நல்ல நேரம் நினைவு படுத்துனீங்க குமரன்.. அந்த பதிவு புதிய நண்பர்களுக்கு தெரியாது மறுபதிவு பண்ணனும்.. பாவம் அவங்களுக்கும் தெரியட்டும்..

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

kumaran's படம்

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

dharshi's படம்

நீ சொன்ன சரியாதான் இருக்கும்... எல்லோரும் கேட்டுக்குங்க... குமரன் சொல்லிட்டாரு... சுடுதண்ணி வக்கறதில நான் மாஸ்டர் டிகிரி வாங்கிட்டேன்.. வாங்கிட்டேன்.. வாங்கிட்டேன்..

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

Ragavan's படம்

சும்மா இருந்த புள்ளையை சீண்டி விட்டுட்டியே குமரா... இப்பொ பாரு, பெரிய தந்தூரி சிக்கன் ரேஞ்சுக்கு சுடுதண்ணி வைக்க சொல்லிக் கொடுக்குது பயபுள்ள‌...
உன்னை எல்லாம் தலைகீழா கட்டிவச்சு தண்ணி ஊத்தி அடிக்கனும்யா.... |( |( |( |(
தயவு செஞ்சு இத்தோட நிறுத்திக்கோங்க.. அதான் எங்களுக்கு நல்லது....

"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..

ஹய்யா உன்னையும் என்னையும் சேத்துட்ட்னே
இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவ
ஹா ஹா ஹா ஹா ஹா...............

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா