kumaran's படம்

ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தான். திடீரென ஓட்டுனர் பிரேக் போட்டதில்,தவறி ஒரு பெண்ணின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டான்.

பெண்; ஏய்,என்ன பண்றே?

பையன்; நான் செகண்ட் இயர் பி.ஈ பண்றேன்.நீங்க?

நீதி; எப்பவுமே படிப்புதான் முக்கியம் Laughing out loud Laughing out loud


கருத்துகள்

sugiri's படம்

அட கொய்யால, என்ன ஒரு


Smile

அட கொய்யால, என்ன ஒரு பொறுப்புணர்ச்சி!


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.