ரொம்ப நாள் கழிச்சி மீண்டும் வந்திருக்கேன். இனிமேல் அடிக்கடி, இந்த வலைப்பூவை புதுப்பிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு. இனி மேட்டேருக்கு வர்றேன்.
இந்த ஸ்கூல் பசங்க இருக்காங்களே,,,, ரொம்ப புத்திசாலிங்க.
நாம என்ன சொன்னாலும் டக்குன்னு செஞ்சிடுவாங்க. ஆனா நாம அத ஒழுங்கா சொல்லணும்.
இப்படித்தான் ஒரு அப்பா, தன்னோட பையன போட்டு மொத்து மொத்துன்னு அடிச்சிட்டு இருந்தாரு.
அதப்பாத்த இன்னொருத்தரு கேட்டாரு… ‘ ஏம்பா உன் பையன போட்டு இந்த அடி அடிக்கறன்னு’.
அதுக்கு அவரு சொன்னாரு.
‘இவன்கிட்ட கடுதாசிய போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வாடான்னு சொன்னா,
school_boy
பாக்ஸ் பூட்டி இருக்குப்பான்னு வந்து நிக்கறான். இவன அடிக்காம வேற என்ன பண்றதுன்னு’ சொல்லிட்டு மறுபடியும் அடிக்க போய்ட்டார்.
இதுல யார் மேல தப்பு?
கருத்துகள்
அருமை
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
மிக அருமையான
மிக அருமையான கதை
--------------
சரவணன்
அருமை..! அடிச்சாதான் அவர்
அருமை..!
அடிச்சாதான் அவர் அப்பா!
நான் எங்கப்பாகிட்ட எவ்வளவோ வாங்கியிருக்கேன்...!, பள்ளி காலத்தில்அவர்தான் எனக்கு பிடிச்ச "Action Hero!"
உண்மையில் பையன் புத்திசாலி
உண்மையில் பையன் புத்திசாலி தான்








