தோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா?
தோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...
தோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...
தோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை!
தோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி!
தோழி-1 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி! நான் எதிலையும் முட்டாளடி...
கருத்துகள்
:claப்: ஹா ஹா.... காப்பி
Submitted by joshi2010 on வெள்ளி, 11/11/2011 - 11:07am.
:claப்: ஹா ஹா.... காப்பி அடிப்பதிலும் திறமைக்குத் தான் முதலிடம்........









