kumaran's படம்

பெண்1; கடைசி வீட்டு உஷா கல்யாணம் ஏன் நின்னு போச்சு?

பெண்2; அவளுக்கு நெப்டியூன் தோஷம் இருக்காம்...இவளை கல்யாணம் செஞ்சா மாப்பிள்ளை வீட்டுலேந்து 3வது வீட்டுல இருக்குற 90 வயசு கிழவியும் அந்த கிழவியோட புருஷனும் செத்துடுவாங்கன்னு ஜோசியர் சொன்னாராம்...அதான்.. Dingue


கருத்துகள்

sugiri's படம்

?????????????????????


?????????????????????


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


kumaran's படம்

(No subject)


bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

இப்படிப் பார்த்தால் எமக்கு


இப்படிப் பார்த்தால் எமக்கு வாழ்வில்லையா?
கேட்பது ஒரு பெண்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

ஜாதகங்கள்,சோதிடங்கள் இன்ன பிற


ஜாதகங்கள்,சோதிடங்கள் இன்ன பிற மூடநம்பிக்கைகள் ஒழிந்தால் எல்லோருக்கும் வாழ்வுண்டு. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

ayyo kumaraa. paavampa


ayyo kumaraa.
paavampa thaaththaa,paatti
avanga enna pannanga ungalai

kumaran's படம்

(No subject)


:*


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.