ஒருத்தர் கப்பல்ல வேலை பாக்குற ஒருத்தரை பார்த்து கேட்டார்....
''கப்பல்ல வேலை பாக்குறீங்களே...உங்களுக்கு நீச்சல் தெரியுமா?''
டென்சன் ஆன இவரு சொன்னாரு...
''நீங்க கூடத்தான் விமானத்துல வேலை பாக்குறீங்க, உங்களுக்கு பறக்கத் தெரியுமான்னு நான் கேட்டேனா...போய் வேலையை பாருங்க சார்'' அப்டின்னாரு.

கருத்துகள்
ரூம் போட்டு யோசிப்பிங்களோ?
Submitted by umami12 on சனி, 30/10/2010 - 6:30pm.
ரூம் போட்டு யோசிப்பிங்களோ?

uma













