usavinitha's படம்

உங்க பையன் எதிர்காலத்துல பெரிய கிரிக்கெட் பிளேயரா வருவான்னு தோணுது! அப்படியா எப்படி சொல்றீங்க? வரலாறு பாடத்துல அவன் ஃபெயில் ஆவறதுக்கு நான் எவ்வளவு காசு தருவேன்னு கேக்கறான்.

--------------------------------------------------------------------------------

ஒருவன்: அந்த படம் ஓடும் தியேட்டரில் கேட்டை திறப்பதற்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். மற்றவன்: என்னது படத்துக்கு அவ்வளவு கூட்டமா?!!! ஒருவன்: இல்லப்பா, படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி வரவங்களுக்கு வெளியே போறதுக்கு கேட்டை திறக்க லஞ்சம் கேட்கிறார்கள்.

--------------------------------------------------------------------------------

அம்மா: ஏன்டா இந்த வருஷம் ஃபெயிலான? மகன்: 12 வருடம் கடுமையா படிச்சதுக்கு ஆசிரியர்களாக பார்த்து ஓய்வு குடுத்திருக்காங்க. (அரசியல் பாணியில்) அம்மா: ????????????

--------------------------------------------------------------------------------

அப்பா: உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்? மகள்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும் அப்பா: ?!?!?

--------------------------------------------------------------------------------

"அந்த பட்டாசுக்காரருக்கு ரொம்பத் தான் துணிச்சல்!" "ஏன்?" "ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கறவங்களுக்கு உண்மையான வெடிகுண்டு இரண்டு இனாமா தரப்படும்னு விளம்பரம் செஞ்சிருக்காரே."

நன்றி:http://www.koodal.com/poem/default.asp


கருத்துகள்

vinoth's படம்

(No subject)


Laughing out loud Shock Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

நல்லாயிருக்கு


நல்லாயிருக்கு


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sugiri's படம்

(No subject)


Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


joshi2010's படம்

மிகவும் அருமையான


மிகவும் அருமையான கடிகள்
"ஒருவன்: அந்த படம் ஓடும் தியேட்டரில் கேட்டை திறப்பதற்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். மற்றவன்: என்னது படத்துக்கு அவ்வளவு கூட்டமா?!!! ஒருவன்: இல்லப்பா, படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி வரவங்களுக்கு வெளியே போறதுக்கு கேட்டை திறக்க லஞ்சம் கேட்கிறார்கள்."

Clap Clap Clap Clap Clap Dingue Dingue Dingue Dingue


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com