kumaran's படம்

அன்னியன் ஒரு ஆளை குப்புற போட்டு எண்ணை மசாஜ் செய்தபடியே கேட்கிறார்;

அன்னியன்;ஒரு ஆளு ஒரு பொண்ணை லவ் பண்ணினா தப்பா?

பலிகடா;தப்பில்லீங்க.

அன்னியன்;ஒரு ஆளு 100 பொண்ணை லவ் பண்ணினா தப்பா?

பலிகடா;தப்பு மாதிரிதாங்க தெரியுது.

அன்னியன்;100 ஆளுங்க நூறு நூறு பொண்ணுங்களை லவ் பண்ணினா தப்பா?

பலிகடா;தப்புதாங்க.

அன்னியன் அவனை அள்ளி எண்ணை சட்டியில் போட்டு பொரிக்கிறார்.


கருத்துகள்

infentarokiaraj's படம்

என்னங்க இவ்ளோ மொக்கையா


என்னங்க இவ்ளோ மொக்கையா இருக்கு... Sleep |-) :sleep:

kumaran's படம்

எல்லா புகழும் ஷங்கருக்கே...


எல்லா புகழும் ஷங்கருக்கே... Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

(No subject)


:*

kumaran's படம்

(No subject)


bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


பிரகாஷ்'s படம்

எல, நாங்க என்னல தப்பு பண்ணோம்


எல, நாங்க என்னல தப்பு பண்ணோம் !


Prakash


பிரகாஷ்'s படம்

எல, நாங்க என்னல தப்பு பண்ணோம்


எல, நாங்க என்னல தப்பு பண்ணோம் !


Prakash


kumaran's படம்

இனிமேலாவது லேடிஸ் காலேஜ்


இனிமேலாவது லேடிஸ் காலேஜ் வாசல்ல போய் கூட்டம் கூட்டமா நின்னு சைட் அடிக்கிறத நிறுத்துங்கப்பா Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

(No subject)


Laughing out loud


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...