yarlpavanan's படம்

ஒருவர் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்?

மற்றவர் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...

மூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே! காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே!

நான்காம் ஆள் : உதுக்குத் தானண்ணே! "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பாங்களே!

ஐந்தாம் ஆள் : எந்தச் சிலையிலயங்கோ...


கருத்துகள்

tamilparks's படம்

(No subject)


Big smile Big smile


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


yarlpavanan's படம்

நன்றி


நன்றி


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil