prakashthangavelu's படம்

ஒரு சர்தார்ஜி காஷ்மிர் பக்கத்துல ஹெலிகாப்டர் ஓட்டிட்டு இருந்தார். கொஞ்ச நேரத்துல அந்த ஹெலிகாப்டர் மலைல மோதி வெடிச்சிருச்சி. அதிஷ்டவசமா அந்த சர்தார்ஜி தப்பிச்சிட்டாரு! என்ன நடந்ததுன்னு விசாரிக்கும்போது சொல்றாரு "ரொம்ப குளிரா இருந்துச்சு, அதனால fan'அ ஆஃப் பண்ணீட்டேன்"...?....!

சர்தார் ஒரு Interviewக்கு போயிருந்தார். அப்போ,
Interviewer: உங்களுடைய Date of Birth என்ன?
Sardar: ஜனவரி 15,
Interviewer: எந்த வருஷம்?
Sardar: என்ன முட்டாள்தனமாக் கோக்குறிங்க? எல்லா வருஷாமும்தான்!
Interviewer: !...?....!

Principal: ஏண்டா லேட்?
Student: பைக் பஞ்சர் சார்.
Principal: பஸ்ல வரலாம்ல?
Student: பஸ் வாங்க வசதி இல்லை சார்!
Principal: !...?....!

உலகத்திலேயே மிக நீளமான டாய்லெட் எது தெரியுங்களா? நாம்ம "இந்தியன் இரயில்வே ட்ரேக்" தாங்க..! ஏன்னா காஷ்மிர்லேருந்து கன்னியாகுமரி வரைக்கும் யுஸ் பண்ணிக்கலாம் பாருங்க..! இந்தியன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

திருடன்: உங்க வீட்ல நகை எல்லாம் எங்க வச்சிருக்கிங்க?
சிறுவன்: ஐஸ் க்ரீம் வாங்கி தா! சொல்றென்.
திருடன்: சரி, இந்தா சொல்லு.
சிறுவன்: அடகு கடைல வச்சிருக்காங்க.
திருடன்: !...?...!

சைவம்-அசைவம், என்ன வித்தியாசம்?
கசப்புக் கடைல தொங்குற ஆட்டப் பார்த்து கண்ணுல தண்ணி வந்தா அது சைவம், நாக்குல தண்ணி வந்தா அது அசைவம்!

<ஒரு சின்ன ரீமிக்ஸ்..!>
தட்டிப் பார்தேன் கொட்டங்குச்சி,
கீழ பார்த்தா கரப்பான் பூச்சி,
எடுத்து பார்த்தேன் செத்து போச்சி,
கீழ விட்டேன் ஓடிப் போச்சி..!

ஒரு சர்தார்க்கு லாட்டரி மூலமா 10 கோடி விழுந்தது. டாக்ஸ் போக 7 கோடியை டீலர் கொடுத்தார். கோவப்பட்ட சர்தார் சொல்றார் "ஒழுங்கா 10 கோடியை கொடு, இல்லாட்டி என் 20 ரூபாய திருப்பி கொடு!"....!

Moral of the KingKong Story: மனுசனா இருந்தாலும், குரங்கா இருந்தாலும், பொண்ண லவ் பண்ணா சாவுதான்..!

ஒரு சர்தார் ஏப்ரல் 1ம் தேதி பஸ்ல ஏறி கன்டக்டர்ட்ட 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்குறார், டிக்கட் வாங்கிட்டு சர்தார் சொல்றார், "ஏப்ரல் ஃபூல், எங்கிட்ட பாஸ் இருக்கே.!"

உண்மையான நட்பு..!
Police: உங்க friend எப்படி இறந்தார்
Sardhar: வைத்துல எலி ஓடற மாதிரி இருக்குன்னு சொன்னான், அதான் எலி மருந்துக் கொடுத்திட்டேன்!
Police: !.....?......!


கருத்துகள்

chandru2110's படம்

சக்கை ஜோக்ஸ்.


சக்கை ஜோக்ஸ்.


சந்துரு


dharshi's படம்

ஹா ஹா ஹா....


ஹா ஹா ஹா.... ரசித்தேன்...

தொடர்ந்து தாங்க...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


prakashthangavelu's படம்

நன்றி, இவை எல்லாம் என்


நன்றி, இவை எல்லாம் என் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றவையே. தொடர்ந்து தர முயற்சிகிறேன்

kumaran's படம்

சூப்பர்.


சூப்பர்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


sithaRam's படம்

அருமை....


அருமை....

sakthivel.SDRaj's படம்

Hai! How are You? Your Joks


Hai! How are You? Your Joks very Goog

prakashthangavelu's படம்

Hi, I'm good. Thanks for your


Hi, I'm good. Thanks for your appreciation

prakashthangavelu's படம்

எல்லோருக்கும் நன்றி


எல்லோருக்கும் நன்றி

samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


perumal_r@ymail.com's படம்

உலகத்திலேயே மிக நீளமான


உலகத்திலேயே மிக நீளமான டாய்லெட் எது தெரியுங்களா? நாம்ம "இந்தியன் இரயில்வே ட்ரேக்" தாங்க..! ஏன்னா காஷ்மிர்லேருந்து கன்னியாகுமரி வரைக்கும் யுஸ் பண்ணிக்கலாம் பாருங்க..! இந்தியன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

திருடன்: உங்க வீட்ல நகை எல்லாம் எங்க வச்சிருக்கிங்க?
சிறுவன்: ஐஸ் க்ரீம் வாங்கி தா! சொல்றென்.
திருடன்: சரி, இந்தா சொல்லு.
சிறுவன்: அடகு கடைல வச்சிருக்காங்க.
திருடன்:


perumal


ranjitsachin's படம்

எல்லாமே அருமையோ அருமை....


எல்லாமே அருமையோ அருமை....

prakashthangavelu's படம்

நன்றி


நன்றி

saravanamuthu's படம்

எல்லாம் அருமைங்க! பாவம்பா


எல்லாம் அருமைங்க!
பாவம்பா சர்தார்ஜி!
-------------------------
சரவணன்

prakashthangavelu's படம்

நன்றி


நன்றி

vinoth's படம்

எல்லாமே நல்லா இருந்திச்சு


Smile
எல்லாமே நல்லா இருந்திச்சு


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


prakashthangavelu's படம்

நன்றி


நன்றி

joshi2010's படம்

கலக்கிட்டீங்க


கலக்கிட்டீங்க நண்பரே..........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


prakashthangavelu's படம்

நன்றி


நன்றி

smariappan's படம்

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......


சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... Big smile Big smile Big smile


mari