காதலி: டியர் நாம் கல்யாணம் பண்ணிக்க இதுதான் சரியான நேரம்!
காதலன்: ஓ.கே. டியர்! ஆனா... நம்மள யார் கல்யாணம் பண்ணிப்பாங்க?
லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்!
ஏன் என்ன ஆச்சு? இப்படி சலிச்சுக்கற!
ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு!
ஏன்?
வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து உட்கார்ந்துர்றான்
ஏன் அழுதுக்கிட்டு இருக்கீங்க?
எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு... என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
அய்யய்ய நீங்க நாய் கறியெல்லாம் சாப்பிடுவீங்களா?

கருத்துகள்
அருமையா இருக்கு தோழா!
Submitted by umami12 on செவ்வாய், 12/10/2010 - 5:01pm.
அருமையா இருக்கு தோழா!
uma
(No subject)
Submitted by kumaran on செவ்வாய், 12/10/2010 - 6:22pm.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.






