smariappan's படம்

இரண்டு சிறுவர்கள்........
''இரண்டு நாள் ஸ்கூல் டூர் போறே.​ ஜாலியா இல்லாம ஏன் சோகமா இருக்கே?''
''டூர் போயிட்டு வந்த பிறகு பயண அனுபவக் கட்டுரை இருபது பக்கம் எழுது'ன்னு டார்ச்சர் பண்ணுவாரே டீச்சர்!''
Big smile Big smile Big smile

ஆசிரியரும் மாணவனும்......
* ''வீட்டுப் பாடம் ஏன் எழுதலைன்னு கேட்டதுக்கு எதிர்த்துப் பேசறியே...​ ஏன்?''
''நீங்கதானே சார் சொன்னீங்க,​​ எந்த ஒரு பிரச்னைன்னாலும் சோர்ந்து போயிடாம எதிர்த்துப் போராடணும்னு!''
Big smile Big smile Big smile

அப்பாவும் மகனும்.........
'பத்து நிமிடத்திற்கு ஒரு முறை படிக்கிறியே,​​ ஏன்?''
''எங்க டீச்சர்தான் படிக்கும் போது நிறுத்தி நிறுத்தி படிக்கணும்'னு சொன்னார்!''
Big smile Big smile Big smile


கருத்துகள்

umami12's படம்

நல்லா இருக்கு தோழா!


நல்லா இருக்கு தோழா! Clap


uma


smariappan's படம்

2 நாள் ஆளை காணும்?


2 நாள் ஆளை காணும்?


mari


umami12's படம்

அதான் வந்துட்டோம்ல.


அதான் வந்துட்டோம்ல. Dingue


uma


smariappan's படம்

welcome dear.........


welcome dear.........


mari


samiii's படம்

(No subject)


Dingue


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.