இரண்டு வாலிபர்கள்.......
""ஏன் தினமும் பூரி, இட்லி, தோசைன்னு டிபன் அயிட்டங்களாகவே சாப்பிடற?''
""என்னை யாரும் "தண்டச் சோறு'ன்னு சொல்லிடக் கூடாதுல்ல!''
இரண்டு நண்பர்கள்.........
""அவர் வீடு "கமகம'ன்னு வாசனையா இருக்கே ஏன்?''
""நாலு "சென்ட்' நிலத்தில் கட்டின வீடாச்சே அது!''
ஆசிரியரும் மாணவனும்.........
""ஏண்டா... நேத்து ஸ்கூலுக்கு நீ வரலே?''
""பல் வலி சார்!''
"" இந்த "சொத்தை'க் காரணமெல்லாம் இனிமேல் சொல்லக் கூடாது, சரியா..?''






