"என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
"நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!"
"என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..."
"பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?"
"ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!"
"கோவம் வந்தா அழுது தீர்த்துடறா என் மனைவி..."
"நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீத்துடறா...!" 
கருத்துகள்
ஆகா.....இது அவனே தான்....
Submitted by smariappan on திங்கள், 27/09/2010 - 2:56pm.
ஆகா.....இது அவனே தான்....

mari
(No subject)
Submitted by vinoth on திங்கள், 27/09/2010 - 3:05pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
sperb
Submitted by prabumurugan on திங்கள், 27/09/2010 - 4:29pm.
sperb
உண்மை பேசவே நினைக்கின்றேன்
கவிதை வளராதபொழுது........
(No subject)
Submitted by kumaran on திங்கள், 27/09/2010 - 7:22pm.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.








