ranjitsachin's படம்

11-07-2009 :: சானியா மிர்சா நிச்சயதார்த்தம் ! Clap

28‍-01-2010 :: சானியா மிர்சா திருமணம் திடீர் ரத்து ! Crying

29-03-2010 :: சானியா மிர்சா - சோயப் மாலிக் திருமணம் உறுதி !! heart

அடுத்து என்னவோ????? Dingue

சினிமாத் துறையில்தான் இந்தப் பிரச்சினை என்றால்... இவர்களிடமும்...

(இது எனக்கு நகைச்சுவையாகத்தான் தோன்றியது... ) Clap


கருத்துகள்

uthira's படம்

உண்மையாகவே நகைச்சுவையாகத்தான்


உண்மையாகவே நகைச்சுவையாகத்தான் இருக்கு


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


chandru2110's படம்

அடுத்து பாகிஸ்தானுக்கு


அடுத்து பாகிஸ்தானுக்கு விளையாட போய்டுவாங்க. இது சீரியஸ்.


சந்துரு


ranjitsachin's படம்

கண்டிப்பாக


farveen's படம்

ithum rathu aayidum pola


ithum rathu aayidum pola malik ku aysha nu oru ponnoda marriage anathaha aysha vin petror thahavalam


farveen


ranjitsachin's படம்

அதையும் மீறி திருமணம்


அதையும் மீறி திருமணம் முடிந்துவிட்டது... மணமக்கள் பல்லாண்டு வாழ்க..