sugiri's படம்

வாக்யூம் க்ளீனர் விற்பனையாளர் ஒரு வீட்டின் கதவை தட்ட, உள்ளிருந்த பெண் கதவை திறக்கிறார். அந்த பெண்மணி எதுவும் பேசுவதற்கு முன் விற்பனையாளர் உள்ளே புகுந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் பை முழுதும் நிரப்பி கொணர்ந்த வரட்டி துண்டுகளை (உலர்ந்த சாணம்) அறையில் கொட்டிவிட்டு சவால் விடுகிறார், "எங்க மெஷினால ஒரு சின்ன துளி கூட விடாம‌ சுத்தம் செய்து காட்றேன், முடியாத போனா, இதை சாப்பிட்டுடறேன், சேலஞ்சு பண்றேன் மேடம்"

பெண் கேட்கிறார், "தொட்டுக்க சாஸ் வேணுமா, ஊறுகாய் வேணுமா? புது வீடு, இன்னும் மின் இணைப்பே கிடைக்கலை"


கருத்துகள்

saravanamuthu's படம்

----‍‍‍ எப்படி தான்


Laughing out loud Big smile

----‍‍‍ எப்படி தான் மாட்டுவாங்களோ?‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

சத்யன்'s படம்

(No subject)


Smile


உங்களில் ஒருவன்...
சத்யன் அ.


manik's படம்

its nice


its nice Dingue

yarlpavanan's படம்

நல்லாயிருக்கு


நல்லாயிருக்கு


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


joshi2010's படம்

நல்லாயிருக்கு..... அருமை


நல்லாயிருக்கு..... அருமை Clap Clap Clap Clap


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com