ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.
அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்
உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.
ஏன்னு தெரியுமா?
ஏன்னா, அது "ஹிட்" பாட்டாம்.
புரிஞ்சுதா?
கருத்துகள்
கடி தாங்க
Submitted by saravanamuthu on வெள்ளி, 02/04/2010 - 11:13am.
கடி தாங்க முடியலை
-------------
சரவணன்
அருமை! அந்த "HIT" பாடலை படின
Submitted by prakashthangavelu on ஞாயிறு, 04/04/2010 - 7:37pm.
அருமை!
அந்த "HIT" பாடலை படின கரப்பான் பூச்சி சாகலையா?






