smariappan's படம்

அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்

/////////////////////////////////////////////////

கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்

உதாரணத்துக்கு

நீங்க ஒரு பொண்ண பார்த்து சிரிக்கிரிங்க அப்போ

அந்த பொண்ணு

அப்படியே வானத்த பார்த்தா – இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணு தான் கொறைச்சல்ல்ன்னு அர்த்தம்

கால பார்த்தானா - உங்களுக்கு செருப்படி நிச்சயம்

சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்

உங்கள பார்த்து சிரிச்சா – உங்களுக்கு குவாட்டர் கன்பார்ம்

///////////////////////////////////////////////
Big smile Big smile Big smile


கருத்துகள்

tamilparks's படம்

ரொம்ப நல்ல இருக்கு


ரொம்ப நல்ல இருக்கு


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


vinoth's படம்

(No subject)


Big smile enjoying music


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


umami12's படம்

முடியலடா,இப்பவே கண்ண கட்டுதே!


முடியலடா,இப்பவே கண்ண கட்டுதே! Big smile Big smile Big smile


uma


jovialbala's படம்

மச்சி பயங்கரம் .... :):):) :)


மச்சி பயங்கரம் .... Smile:)Smile:)Smile:)Smile :)

smariappan's படம்

நன்றி....நன்றி...நன்றி....


நன்றி....நன்றி...நன்றி.... kiss


mari