ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் ஈர்ப்புகள்;
எல்.கே.ஜி;
பொண்ணு;பென்சில் தருவியா?
பையன்;மிஸ்கிட்ட சொல்லிடுவேன்.
5வது;
பொண்ணு;பென்சில் தருவியா?
பையன்;இந்தா.
10வது;
பொண்ணு;பென்சில் தருவியா?
பையன்;அடக்கடவுளே,கருப்பு வேணுமா?நீலம் வேணுமா?சிவப்பு வேணுமா?பச்சை வேணுமா?
12வது;
பையன்;உன் பேனா சரியா எழுதலேன்னு நினைக்கிறேன்.இந்தா என்னோட பேனா..உபயோகிச்சுக்கோ.
கல்லூரி;
பையன்;புதுசா பேனா வாங்கினேன். எழுதி பாத்துட்டு கொடு.
எப்டி இருந்த பசங்கள, எப்டி மாத்திட்டாளுங்க இந்த பொண்ணுங்க!!!!. 
கருத்துகள்
அடடடடா, ஸ்டேஷனரி கடைகள்
Submitted by sugiri on திங்கள், 21/02/2011 - 8:31pm.
அடடடடா, ஸ்டேஷனரி கடைகள் லாபத்திற்கு பசங்க என்னம்மா பாடுபடறானுங்க!!!!
நிறைய பென்சில் பேனா வாங்கிக்
Submitted by saravanamuthu on திங்கள், 21/02/2011 - 11:54pm.
நிறைய பென்சில் பேனா வாங்கிக் கொடுத்திருப்பார் போல இருக்கே!









