smariappan's படம்

இராவணன் சாங் ரீ மீக்ஸ்... காலேஜ் கடைசி பெஞ்ச் மாணவர்கள்.. பாடுகின்றார்கள்...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்

நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...

எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க துடிக்குதடி...

தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்...
Big smile Big smile Big smile


கருத்துகள்

Siju's படம்

எங்கண்ணே பு(ப)டிச்சீங்க?


எங்கண்ணே பு(ப)டிச்சீங்க? நல்லா இருக்கு...§

smariappan's படம்

நன்றிபா...இது எனக்கு மெயிலில்


நன்றிபா...இது எனக்கு மெயிலில் வந்தது....


mari


umami12's படம்

கடைசி பென்ச்


கடைசி பென்ச் மாணவர்கள்+மாரி,இதுதான் நல்ல காம்பினேசன்.
எப்புடி? Tongue Tongue Tongue


uma


smariappan's படம்

என் பக்கத்து இடம், உமாவுக்கு


என் பக்கத்து இடம், உமாவுக்கு தான்...சீக்கிரம் வந்து உக்காரு....


mari


umami12's படம்

தோழன் எவ்வழியோ தோழியும்


தோழன் எவ்வழியோ தோழியும் அவ்வழி. Laughing out loud Dingue


uma


kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.