sumathy.a's படம்

முற்றுப்புள்ளி இடவேண்டிய இடத்தில் கமா போடுவதாலும், கமா இடவேண்டிய இடத்தில் முற்றுப்புள்ளி போடுவதாலும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் இழக்க நேரிடும். வாழ்க்கையின் பொருத்தமான இடங்களில் கமா, முற்றுப்புள்ளி இவைகளை பயன்படுத்தினால் அமைதியாக வாழலாம்.


கருத்துகள்

vinoth's படம்

,........,.,.,.,., சில


,........,.,.,.,.,

சில இடங்களில் ;;;;;;;;; போடுவதும் நல்லது : )

வாழ்க்கையின் தத்துவத்தை சிரிப்பு பகுதில போட்டிருப்பது சிம்பாலிக்கா வாழ்க்கையே சிர்ப்பு என்பதை உணர்த்துவதற்காகவா???


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

தத்துவம் எண் 2862,.,.,.


தத்துவம் எண் 2862,.,.,.


சந்துரு


samiii's படம்

nice


nice Clap


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


ranjitsachin's படம்

புள்ளிய பார்த்து வைங்க...


புள்ளிய பார்த்து வைங்க... வந்து எவனாவது கோலத்த போட்ற போறானுங்க...

vinoth's படம்

(No subject)


Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


paramaswari's படம்

புள்ளி முக்கியம். ஆனால் தவறாக


புள்ளி முக்கியம். ஆனால் தவறாக புள்ளியிடுவதால் எப்படி அது வாழ்க்கையின் நிம்மதியையும், சந்தோஷத்தையும் இழக்கவைக்கும் .................... எனக்குப் புரியவில்லையே!!!!!!!!!!!!!!!!!!!!
Shock

kumaran's படம்

(No subject)


Angry Dingue


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

(No subject)


bye


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


smariappan's படம்

சிந்தித்து வைத்தால் சிறப்பாக


சிந்தித்து வைத்தால் சிறப்பாக இருக்கும்.... teddy teddy teddy


mari