"நியூஸ் பேப்பர்ல பொண்ணு தேடி கல்யாணம் பண்ணது தப்பா போச்சு."
"ஏன்?"
"நியூஸ் பேப்பர்ல பார்க்கிற புதுப்புது டிசைன் சேலை எல்லாம் வேணுமுன்னு அடம்பிடிக்கிறாள்."
"நீயாவது உள்ளூர் பேப்பர், நான் கூகுள்ல தேடி கல்யாணம் பண்ணிகிட்டு ரொம்ப அவஸ்த்தைப்படுறேன்.
"
கருத்துகள்
ஹிஹி
Submitted by vinoth on ஞாயிறு, 11/04/2010 - 1:27pm.
ஹிஹி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஹா.....ஹா........
Submitted by chandru2110 on திங்கள், 12/04/2010 - 2:31am.
ஹா.....ஹா........
சந்துரு
ஹா ஹா... தொழில்நுட்ப
Submitted by ranjitsachin on திங்கள், 12/04/2010 - 12:25pm.
ஹா ஹா... தொழில்நுட்ப நகைச்சுவை...
ஹா ஹா..
Submitted by samiii on திங்கள், 12/04/2010 - 2:51pm.
ஹா ஹா..
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்











