டாக்டர் : நீதிபதி சார், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடனே பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போகாம கூகுள்ல நல்ல ஆஸ்பத்திரிய தேடுனதாலதான் அவரு இறந்துட்டார்.
இறந்தவரின் மகன் : நீதிபதி சார், அதுகூட பரவாயில்ல... வந்தவுடனே டாக்டர் மருந்த தராம நல்ல மருந்த கூகுள்ல தேடிகிட்டு இருந்தாரு அதான் அவரு இறந்துட்டார்.
நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கூகிளில் தேடி தீர்ப்பு அடுத்த வருடம் தரப்படும்.
கருத்துகள்
மிக அருமையான நகைச்சுவை.....
மிக அருமையான நகைச்சுவை..... சூப்பர்...
சூப்பர்.
சூப்பர்.
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
உங்களுக்கு என்ன கருத்து
உங்களுக்கு என்ன கருத்து சொல்றதுன்னு கூகுள் பார்த்து சொல்றேன் . தோழரே

சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.












