sugiri's படம்

Save - வச்சிக்க
Save as - ஐயே , அப்படியே வச்சிக்க
Save all - அல்லாத்தியும் வச்சிக்க
Find - தேடு
Find again - இன்னொரு தபா தேடு
Undo - ஜகா வாங்கு
Zoom - பெர்சா காட்டு
Open- தொற நைனா
Replace - இத்த தூக்கி அப்படிக்க போடு, அத்த தூக்கி இப்படிக்க போடு
Paste- ஒட்டு
Paste special - நல்ல எச்ச தொட்டு ஒட்டு
Drag- நல்லாங்காட்டி இஸ்துக்க
Do you want to delete selected item- மெய்யாலுமே தூக்கிடவா?
Access denied - கை வெச்சா கீஸிடுவேன் Smile

Courtesy - SMS from friend


கருத்துகள்

kumaran's படம்

(No subject)


Smile Dingue


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


kajamohideen's படம்

(No subject)


Big smile Big smile


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


edpshunmugam's படம்

இன்னாமே ஸுகிரி, மெய்யாலுமே


இன்னாமே ஸுகிரி, மெய்யாலுமே கலக்கிட்டப்பா !. சும்மா பிச்சுகினு போவுது நய்னா !. சூப்பரா கீதுபா !.
Tongue


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


Ragavan's படம்

ரொம்ப நல்லா இருக்கு தோழி...


ரொம்ப நல்லா இருக்கு தோழி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


sugiri's படம்

நன்றி குமரன், காஜாமொஹிதீன்,


நன்றி குமரன், காஜாமொஹிதீன், ஷண்முகம், ராகவன் bye


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


kumaran's படம்

log in-உள்ளே பூந்துக்கோ log


log in-உள்ளே பூந்துக்கோ
log out-அபிட் ஆயிக்கோ
delete-காலி பண்ணிக்கோ Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


sugiri's படம்

(No subject)


Smile Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


meena's படம்

(No subject)


Big smile

meena's படம்

thavu seithu, download


thavu seithu, download ,upload kku vilakkam thara mudiya(decenta)

inime ennoda arivu (computer patri tamila
valarumgara nambikkai vanthu vittathu nanba)
Laughing out loud

meena's படம்

intha innum!! Shut down


intha innum!!
Shut down ...இஸ்து மூடு...
Forced Shutdown ( Win 7)...தாவாங்கட்டை பிச்சிக்கும்..ஒழுங்கா இஸ்து மூடு...
Autofill...நீயே ஊத்திக்கோ...
Tools...கத்தி, கப்படா...
Edit.....பிச்சி கடாஸு..
Cc...கண்டுகாதே..சொம்மா பட்ச்சி வச்சிக்கோ..
Bcc...பட்ச்ச மாரி கூட காம்ச்சிக்காதே..

இது எப்டி கீது?...

vinoth's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud Laughing out loud


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sugiri's படம்

(No subject)


Big smile Big smile Big smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/