sheikhussain's படம்

டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
விஜய்: இல்லை 200நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா? - நளன்
-----------------------------------
இயக்குனர்: வடிவேலுவைப் போடலாமா,
இல்லை விவேக்கைப் போடலாமா?
விஜய்: காமெடிதானே சார், நானே பண்றேன்!
இயக்குனர்: காமெடி நீங்கதான் பண்றீங்க. நான் ஹீரோவா யாரைப் போடலாம்னு யோசிக்கிறேன்!!


கருத்துகள்

samiii's படம்

very nice


very nice


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


dharshi's படம்

பாவம் விஜய்


பாவம் விஜய்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


inasartrcihy's படம்

தல நீ3்க என்ன அஜித் ரசிகரா


தல நீ3்க என்ன அஜித் ரசிகரா

chandru2110's படம்

என்னோட விஜயை ஜோக்கர்


என்னோட விஜயை ஜோக்கர் ஆக்குதனால , நான் .....


சந்துரு


prakashthangavelu's படம்

நல்லாயிருக்கு..! உடனே விஜிய்


நல்லாயிருக்கு..!
உடனே விஜிய் ரசிகர்கள் அஜித்தை கிண்டல் பண்ணி ஜோக் அனுப்ப போறாங்க.!

நம்ம பண்ண தேவையில்லை..! 'தமிழ் படம்'ங்கற படத்துல, எல்லா ஹீரோக்களையும் மானவாறியா... கிண்டல் பண்ணிட்டாங்க..! தவிர அவங்கல்லாம் டம்மி பீஸ்ன்னு வேற சொல்லிட்டாங்க..!

joshi2010's படம்

தோழரே, காசுக்காக எப்படியும்,


தோழரே, காசுக்காக எப்படியும், நடிப்பவர்கள் உண்மையில் டம்மி பீஸ் தான்


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


uthira's படம்

பாவம்பா


பாவம்பா


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


umami12's படம்

சுப்பர்.


சுப்பர். Clap


uma