vinoth's படம்

டைரக்டர் : உங்களுக்கு இந்த சினிமாவுல ஒரு பெரிய பாத்திரம் கொடுக்கப்போறோம்

நடிகர்: வாவ்.. ஐ திங் இட் வில் பி எ குட் பிரேக் 2 மீ

டைரக்டர் : ஆமா.. படத்தோட தொடக்கத்துல நீங்க ஒரு பெரிய அண்டாவ தூக்கிட்டு வாறீங்க

நடிகர் : என்னையா.. பெரிய பாத்திரம்ன்னு சொன்னீங்க

டைரக்டர்: சாரிங்க. இதை விட பெரிய பாத்திரம் இப்போ இல்லைங்க...

நடிகர் : Angry


கருத்துகள்

kumaran's படம்

(No subject)


Dingue Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


saravanamuthu's படம்

(No subject)


Angry

Selvakumarnew's படம்

(No subject)


Big smile


>>>Selvakumar<<<


yarlpavanan's படம்

பெரிய பாத்திரம்ன்னு குண்டு


பெரிய பாத்திரம்ன்னு
குண்டு கல்யாணம், உசிலமணியா?
மூஞ்சியை மட்டும் காட்டுவோரா?
இயக்குனரிடம் கதை இல்லாட்டிக் காட்டும்
பெரிய பாத்திரமா?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

(No subject)


Clap