நீங்க உண்மையிலேயே புத்திசாலியானவரா இருநதா ?, இதை கணக்கு பார்த்து, கூட்டி மொத்தமா எவ்வளவு (என்ன இழவு) சொல்லிடுங்க பார்க்கலாம் !. 17,60,00,00,00,000......
.
.
.
.
.
.
என்ன பார்க்குறீங்க ?. எண்ணுவதற்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே, ஆட்டைய போட்ட எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் ! - முன்னாள் மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர்.

----
என்றென்றும் அன்புடன்
உங்கள் ச. சண்முகம்
திருநெல்வேலி.
கருத்துகள்
எல்லாமே காமடியாகிப்போச்சி
Submitted by vinoth on சனி, 18/12/2010 - 3:17pm.
எல்லாமே காமடியாகிப்போச்சி பொதுமக்களுக்கு
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...












