vinoth's படம்

நம்ம தலைவருக்கு மூணு மனைவி
இருக்கிறதா எதிர்க்கட்சித் தலைவர்
தரக்குறைவா பேசிட்டாரு !'

'அது தரக் குறைவு இல்லைய்யா,
தாரக் குறைவு.
நம்ம தலைவருக்கு மொத்தம் நாலு மனைவி !'

Laughing out loud

கருத்துகள்

dharshi's படம்

ரொம்ப முக்கியம்

ரொம்ப முக்கியம்

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

karthikeyan.t's படம்

ஏங்க? தர்ஷி ,காற்று , நீர் ,

ஏங்க? தர்ஷி ,காற்று , நீர் , நெருப்பு ,
இவைகளைவிட ரெம்ப முக்கியமா???
ஓ....ஓஹ.... அப்படியா???
1 வது ,லிருந்து 12 வது வரைக்கும் எந்த‌ பாடத்திலயாவது இது முக்கியம்னு சொன்னாங்களா.????
எல்லா கெட்டவங்க , நம்ம தர்ஷி மாதிரி நல்லவங்க ஒருத்தர் இருந்தா போது.
ரொம்ப முக்கியமான செய்திய சொன்ன நீங்க ஒரு பல்கலைகழகம் தர்ஷி
இவங்க [05‍/11/3009] வரை நல்லா இருகனும் முருகா.
ரெம்ப நன்றிங்க தர்ஷி . : D Big smile Big smile Big smile

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

dharshi's படம்

புகழுறீன்களா??? இல்ல

புகழுறீன்களா??? இல்ல திட்டுறிங்களா? :quest:

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

karthikeyan.t's படம்

என்னங்க கேள்வி இது??? ரெம்ப

என்னங்க கேள்வி இது??? ரெம்ப முக்கியம்னா அது நல்ல விசயம் தானே நல்ல விசயத்த சொன்னா யாராவது திட்டுவாங்களா Laughing out loud Laughing out loud

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

dharshi's படம்

அது என்ன 05‍/11/3009 கணக்கு

அது என்ன 05‍/11/3009 கணக்கு இண்டைக்கு 05‍/12/2009 தானே

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

karthikeyan.t's படம்

1 மாதம் குறைவா சொன்னா

1 மாதம் குறைவா சொன்னா ஏத்துக்க
மாட்டிங்களா
NOV - மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும்
வயதான காலத்தில் தடுமாறுவிங்கன்னுதா Big smile

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

dharshi's படம்

நால்லது சொன்ன மாதிரி

நால்லது சொன்ன மாதிரி தெரியலையே

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

karthikeyan.t's படம்

நீங்க சொன்னதால, அது

நீங்க சொன்னதால, அது நல்லதாத்தான் இருக்கும் ரெம்ப முக்கிய‌ம்னு நினைச்சேன் , அப்ப அது நல்லது இல்லையா?
சரி விடுங்க சின்னப்பய்யனா நா அதான் தெரியல‌ Big smile

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

Indhurag's படம்

enpa ippadi kadikkiRenga

enpa ippadi kadikkiRenga Angry

karthikeyan.t's படம்

தர்ஷி = ய் திட்டாதிங்க இந்து

தர்ஷி = ய் திட்டாதிங்க இந்து , பாவம் சின்ன பெண்ணு தெரியாம கடிச்சிருச்சு Big smile

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

Indhurag's படம்

moththathila neenga

moththathila neenga vayasanavarnu theriyuthupa Laughing out loud

kumaran's படம்

(No subject)

Laughing out loud

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

vinoth's படம்

(No subject)

Smile

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Muthupandian's படம்

ஆனால் கார்த்தி, நான்

ஆனால் கார்த்தி, நான் பள்ளியில் படிக்கும் போது, பஞ்ச பூதங்கள் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லிக் கொடுத்தார்களே. இவை இல்லையெனில் நாம் எல்லோருமே இல்லை.

karthikeyan.t's படம்

நன்றி நட்புக்கு .

நன்றி நட்புக்கு .

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

Indhurag's படம்

AAAAAAAAAHHHHHHHHHHHHHHAAAAAA

AAAAAAAAAHHHHHHHHHHHHHHAAAAAAAAAAAAAAA
Shock

VISWAM's படம்

(No subject)

bye

vinoth's படம்

சிரித்த எல்லோருக்கும் நன்றி

சிரித்த எல்லோருக்கும் நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...