நம்மாள் : சார் லோன் வேணும்
மேனேஜர் : எதுக்கு வீடு கட்டவா?
நம்மாள் : அதுதான் இலவசமா கட்டித்தாராங்களே
மேனேஜர் : ஏதாவது பிசினஸ் பண்ணவா?
நம்மாள் : சேச்சே. பிசினசெல்லாம் எதுக்குங்க, மதாம 35 கிலோ அரிசி கிடைக்குதே
மேனேஜர் : வேற என்ன வீட்டுச்சாமான் வாங்கவா?
நம்மாள் : அதுதான் இலவசமா மிக்ஸி கிரைண்டர் பேன் கொடுக்கிறாங்களே
மேனேஜர் : வேற எதுக்காத்தான் வேணும்?
நம்மாள் : காய்கறி வாங்கணும்

கருத்துகள்
(No subject)
Submitted by malathi on வியாழன், 07/04/2011 - 10:35pm.

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
(No subject)
Submitted by kumaran on சனி, 09/04/2011 - 1:46pm.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.














