yarlpavanan's படம்

எலிக் கட்சித் தொண்டர் : என்னங்க நாய்க் கட்சி, அடிக்கடி குலைத்துக் குலைத்து குழப்பம் விளைவிக்கிறாங்க...
பூனைக் கட்சித் தொண்டர் : குழப்பம் விளைவித்து நம்மாளுகள் சாவடைந்தால் தானே, அவங்க ஆட்சியில நிலைக்கலாம்...
Clap


கருத்துகள்

vinoth's படம்

(No subject)


Cry Cry


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

அழாதீங்க...


அழாதீங்க... குழப்பம்(பிரச்சனை) இல்லாட்டி ஆட்சி நடத்துவே முடியாதாம்... அதனால, இலங்கை அரசு அமைதி/சமாதானம் வர இடமளிக்குதில்லை.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sugiri's படம்

(No subject)


Cry


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


yarlpavanan's படம்

அழாதீங்க... அரசியல்


அழாதீங்க... அரசியல் தெரியாதவர்கள் இலங்கையில் ஆட்சி நடத்த குழப்பம்(பிரச்சனை) ஐ உருவாக்குகிறார்கள்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


edpshunmugam's படம்

இந்த கட்சிகளோட "தலைவர்களை"


இந்த கட்சிகளோட "தலைவர்களை" கொஞ்சம் படம் பிடித்து காண்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும் !. Smile Love


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


yarlpavanan's படம்

தலைவர்கள் தெருவுக்கு


தலைவர்கள் தெருவுக்கு வரமாட்டாங்க... சாகும் தொண்டர்களின் படங்கள் பத்திரிகையில் வருகிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

(No subject)


Cry

yarlpavanan's படம்

அழாதீங்க...


அழாதீங்க... குழப்பம்(பிரச்சனை) இருந்தால் தான் அரசியல்வாதிக்குப் வருவாயாமே (இலாபமாம்)...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

(No subject)


:*

yarlpavanan's படம்

(No subject)


Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil