yarlpavanan's படம்

ஒருவர் : ஆட்சிகள் மாறியும் தெருவெளி ஏழைகளுக்கு முன்னேற்றம் இல்லையே!
மற்றவர் : இலவசங்களுக்காகவும் பணத்துக்காகவும் வாக்குப் போட்டால் இப்படித்தான்.....


கருத்துகள்

VISWAM's படம்

(No subject)


Clap

yarlpavanan's படம்

ஏழைகள் வாழ்வை உயர்த்தக்


ஏழைகள் வாழ்வை
உயர்த்தக் கூடியவர்களுக்கு
வாக்குப் போட்டிருக்கலாம் என்கிறீர்களா?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil