Srinisha's படம்

சார் : தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?

மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா
கால் இரண்டு இருக்கே சார்!

மாணவன்2 :எனக்கு பல் வலி சார்...........!!!!!!!!!!!!!!!

Sick Shock


கருத்துகள்

VISWAM's படம்

(No subject)


Clap