ஆசிரியர் :: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்குல முட்டை மார்க்..
மாணவர் :: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..
ஆசிரியர் :: ஏண்டா???
மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்...

தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி?
(Submit your post to Tamil nanbargal)