Tamizh's படம்

பேராசிரியர்: இதை படிப்பா..

மாணவன்: என்ன சார் இது?
ஒண்ணுமே புரியலை.

பேராசிரியர்: எனக்கும் புரியலை,
அதான் உன்கிட்ட கொடுத்தேன்.

மாணவன்: என்ன சார் சொல்லறீங்க?

பேராசிரியர்: உன்னோட டெஸ்ட் பேப்பர்தான் அது?

மாணவன்: Shock Shock Shock


கருத்துகள்

kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Tamizh's படம்

நன்றி............... குமரன்


நன்றி............... Innocent குமரன்

yarlpavanan's படம்

நல்லாயிருக்கு


நல்லாயிருக்கு


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Tamizh's படம்

நன்றி நண்பரே.


நன்றி நண்பரே. Smile

sugiri's படம்

(No subject)


Laughing out loud


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


Tamizh's படம்

நன்றி தோழரே!


நன்றி தோழரே! bye

vinoth's படம்

தோழரா அப்போ அவுகளா


தோழரா Shock Shock Shock
அப்போ அவுகளா நீங்க Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Tamizh's படம்

தோழரா அப்போ அவுகளா


தோழரா Shock Shock Shock
அப்போ அவுகளா நீங்க Smile
தோழர் என்ற சொல் தவறானதா???????????
"அப்போ அவுகளா நீங்க"
- இதன் அர்த்தம் விளங்கவில்லை வினோத்.

saravanamuthu's படம்

(No subject)


Laughing out loud

Tamizh's படம்

இந்த சிரிப்பு எனது பதிவிற்கா?


இந்த சிரிப்பு எனது பதிவிற்கா? இல்லை வினோத்தின் லொள்ளிற்கா????
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. Shock

saravanamuthu's படம்

லொள்ளு பதிவுற்கு தான்


லொள்ளு பதிவுற்கு தான் Laughing out loud

Tamizh's படம்

நினைச்சேன்


Oups நினைச்சேன் Angry

sugiri's படம்

வினோத் , தமிழ் ரெண்டு பேரும்


வினோத் , தமிழ் ரெண்டு பேரும் என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணா, நான் ரொம்ப டென்ஸன் ஆயிடுவேன், ஆமா சொல்லிப்போட்டேன் Angry
Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


Tamizh's படம்

சுகிரி அவர்களே. நட்பு


சுகிரி அவர்களே. நட்பு முறையில் தோழரென்று விளித்தேன். Oups
தவறாக நினைக்க வேண்டாம். காமடி செய்யும் வினோத்தை என்ன செய்யலாம்?

sugiri's படம்

தமிழ்! வினோதை இளைய தளபதி


தமிழ்! வினோதை இளைய தளபதி படத்திற்கு வலுகட்டாயமாக அனுப்பிவிடலாம் Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


vinoth's படம்

சுகிரி, நீங்க இப்போ


சுகிரி, நீங்க இப்போ வச்சிருக்கிற படத்தை பார்த்தே மிரண்டுட்டேன், தனியா மருத்துவர் விசய் படம் எல்லாம் வேணாம் Shock


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Tamizh's படம்

அந்த பயம்...................


அந்த பயம்................... இருக்கட்டும்.

Smile

malathi's படம்

அய்யோ பாவம் வினோத்.


அய்யோ பாவம் வினோத். Big smile


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


saravanamuthu's படம்

ஆமா ஆமா வினோத். சுகிரி இப்ப


ஆமா ஆமா வினோத். சுகிரி இப்ப வச்சிருக்கிற படத்தை பார்த்து நானும் மிரண்டுட்டேன்பா...... Shock Shock

Tamizh's படம்

உங்களையும் இளைய தளபதி


உங்களையும் இளைய தளபதி படத்திற்கு வலுகட்டாயமாக அனுப்பிவிட வேண்டியதுதான். Laughing out loud

vinoth's படம்

மருத்துவர் விசயோட தீவிர


மருத்துவர் விசயோட தீவிர இரசிகைகளா இருப்பாங்களோ
அதான் அவரு படத்துக்கு ஆள் பிடிக்கிறாங்க

Laughing out loud Laughing out loud


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


saravanamuthu's படம்

எப்படியெல்லாம் மிரட்டி படம்


எப்படியெல்லாம் மிரட்டி படம் பார்க்க ஆள் சேர்க்கறாங்கப்பா? தீவிர ரசிகைகள் தாம்போல ? ? ?? Smile

Tamizh's படம்

பார்ரா. நீங்க ரெண்டு பேர்


பார்ரா. நீங்க ரெண்டு பேர் மட்டும் தானா?
இன்னும் எத்தன பேர்ப்பா கெளம்பி இருக்கீங்க?????
இருந்தா இப்பவே சொல்லிடுங்க??

Thilaga's படம்

(No subject)


Big smile