ஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்?
மாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...
மாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...
மாணவர் - 3 : எத்தனையோ இருக்கும்...
மாணவர் - 4 : மறந்திட்டேன் ஐயா!
ஆசிரியர் : 1330 அடா! சாப்பிட மறப்பியளே! அப்ப ஏனடா படிப்பை மறக்கிறியள்












