ஆசிரியர் : கத்திரியை விரட்ட என்ன செய்யலாம் பிள்ளைகளே?
மாணவன் : சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலை இருபக்கத்திலும் உள்ளது போல நிழல் தரும் மரங்களை நாட்டப் போராட வேண்டும்.
ஆசிரியர் : நாடெங்கிலுமா?
மாணவன் : உலகெங்கிலுமையா

கருத்துகள்
கத்திரி வெயிலில் ஆண்களை விட
Submitted by vinoth on வியாழன், 12/05/2011 - 9:35pm.
கத்திரி வெயிலில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வெளியில் திரிகிறார்கள் என்றீர்களே? கத்திரியின் தாக்கம் குறைய இதுவே போதுமே
)
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









