yarlpavanan's படம்

ஆசிரியர் : என்னடா மோனே கணக்கில குண்டு அடிச்சிட்டியாமே?

மாணவர் : ஒன்றுக்கு நூறு முறை திரும்பத் திரும்ப வாசிச்சுப் போட்டுப் போயும் தேர்வுத் தாளில் ஒரு கணக்கும் வரேல்லையே...

ஆசிரியர் : ஒரே வகையில் ஒன்றுக்கு நூறு கணக்குகளை வாசிச்சுச் செய்து பார்த்திட்டுப் போயிருந்தால், வந்த புதுக் கணக்குகளைச் செய்திருக்கலாமே...

மாணவர் : வாசிக்க முடியுது, செய்ய முடியேல்லையே...


கருத்துகள்

sugiri's படம்

கை ஒடிய எழுதிய காலம் எல்லாம்


Smile கை ஒடிய எழுதிய காலம் எல்லாம் எப்பவோ. இப்ப பெரும்பாலான‌ பிள்ளைகள் விரல்கள் அலைபேசி, கீபோர்ட், ஜாய்ஸ்டிக், ரிமோட் இத்தியாதி இத்தியாதி பிடிக்க தான் விரும்புகின்றன.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


yarlpavanan's படம்

என்றாலும், எண்ணும் எழுத்தும்


என்றாலும்,
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

(No subject)


Smile Smile

yarlpavanan's படம்

நன்றி


நன்றி


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil