joshi2010's படம்

தமிழ் ஆசிரியர் : ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......


கருத்துகள்

vinoth's படம்

பாவம் தமிழாசிரியர்


Wink

பாவம் தமிழாசிரியர்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

இது மட்டும் மாணவர்களுக்கு


இது மட்டும் மாணவர்களுக்கு நினைவில் வருதாமா?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sugiri's படம்

பாவம் ஆசிரியர்கள்!


பாவம் ஆசிரியர்கள்!


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/