yarlpavanan's படம்

மாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே!
ஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...


கருத்துகள்

vinoth's படம்

இது வழக்கமான ஒன்று தான் அவங்க


இது வழக்கமான ஒன்று தான்
அவங்க எல்லாம் படிச்சிட்டு வந்து அடுப்பூதுவாங்க Big smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

சென்னைப் பெண் பிள்ளை ஒருவர்


சென்னைப் பெண் பிள்ளை ஒருவர் 1200 இற்கு 1180 புள்ளிகள் பெற்றுள்ளாரயின், ஆண் பிள்ளை ஒருவரால் அப்படி ஏன் பெறமுடியாது?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

காலம் மாறிப்போச்சு.


காலம் மாறிப்போச்சு.