Ragavan's படம்

ஆசிரியை: ப்ரியா, மேப்ல அமெரிக்கா எங்க இருக்குனு கண்டுபிடி..
ப்ரியா: அதோ வலது ஓரத்தில் இருக்கு.
ஆசிரியை: மாணவர்களே, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு...?
மாணவர்கள்: ப்ரியா...


கருத்துகள்

vinoth's படம்

(No subject)


Shock Shock


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

மிக்க நன்றி வினோத்.


மிக்க நன்றி வினோத்.


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

(No subject)


Dingue


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

(No subject)


Angry


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Byran-Account-disabled's படம்

நீங்களுமா ராகவ் ?????


நீங்களுமா ராகவ் ?????


"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"


Ragavan's படம்

யெஸ். நானேதான். நமக்கும்


யெஸ். நானேதான். நமக்கும் பொழுது போகனும்ல...
Because basically I'm a சோம்பேறி you know....
Smile


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


smariappan's படம்

நான் கூட கொலம்பஸ்னு


நான் கூட கொலம்பஸ்னு நினைத்தேன்.
இப்ப தான் தெரியுது பிரியானு.... Big smile Big smile Big smile


mari


Ragavan's படம்

நன்றி நண்பரே....


நன்றி நண்பரே....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


umami12's படம்

ஏன் இந்த கொலை வெறி தோழா!


ஏன் இந்த கொலை வெறி தோழா!


uma