gokulkumaran's படம்

யோவ். .. என்ன இது ?  பழைய சோறைக் குடுத்துட்டு புது குக்கர் கேக்கறே.. .?

நீங்கதானே பழையதைக் குடுத்துட்டு புது குக்கர் வாங்கிக்கலாமுன்னு விளம்பரம் செஞ்சீங்க