goldmari's படம்

பொண்ணோட அப்பா : எங்க பொண்ணு தங்க சிலை மாதிரி இருப்பாள் ,உங்க பையன் எப்படி ?

என்னோட அப்பா : தங்க சிலைய தள்ளிக்கிட்டு போற திருடன் மாதிரி இருப்பான்

கருத்துகள்

vinoth's படம்

ஹாஹாஹா

ஹாஹாஹா Smile

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

Indhurag's படம்

ayyo ellorum thirudargala

ayyo ellorum thirudargala irukkanga

goldmari's படம்

அப்படியெல்லாம் இல்லையம்மா,

அப்படியெல்லாம் இல்லையம்மா, நாங்களாம் ரொம்பா டிடெர்ஜெண்ட் பரம்பரை தான்

--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!

vinoth's படம்

ஆமா, எதையும் விட்டு வைக்க

ஆமா, எதையும் விட்டு வைக்க மாட்டாங்க

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

paramaswari's படம்

ஹாஹாஹாஹா..................

ஹாஹாஹாஹா..................

jeyakanthan's படம்

ஹி .......ஹி ...

ஹி .......ஹி ...

jackmsc65's படம்

Super.....

Super.....

paramaswari's படம்

சொந்த கதை போல

சொந்த கதை போல சொல்லியிருக்கீங்க! சொந்த கதையோ!!!!!!!!!!

goldmari's படம்

இல்லிங் எனக்கு உன்னுமும்

இல்லிங் எனக்கு உன்னுமும் கல்யாணம் ஆகலிங்கோ ,

--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!

paramaswari's படம்

உங்க அப்பா இப்படி

உங்க அப்பா இப்படி சொன்னா.......உங்களுக்கு எப்படி கல்யாணம் ஆகும்?

goldmari's படம்

ஹி ஹி ஹி அப்பனா நல்லதுதானே

ஹி ஹி ஹி அப்பனா நல்லதுதானே Smile கொஞ்ச காலம் சந்தோசமா இருந்திட்டு போயிருவேன்ல Smile

--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!