பீட்டருக்கு இது இறுதியாண்டுத் தேர்வு. தேர்வறையில் தனது இடம் தேடி அமர்ந்தவன், சூடாக வந்து விழுந்த கேள்வித்தாளை எடுத்துப் படித்தான். அத்தனையும் ஆம் _ இல்லை என்ற வகையில் பதிலளிக்க வேண்டிய கேள்விகள். மூன்று முறை முழுதாகக் கேள்வித்தாளைப் படித்தவன், அடுத்து தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்துச் சுண்ட ஆரம்பித்துவிட்டான்.
தலை விழுந்தால் ஆம், பூ விழுந்தால் இல்லை என்று ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தொடங்கிவிட்டான்.
தேர்வு முடிய சில நிமிடங்களே மிச்சமிருந்த கடைசி நேரம். .. நாணயத்தைத் திரும்பத் திரும்பச் சுண்டுவதும் மோட்டுவாளையைப் பார்ப்பதுமாக டென்ஷனாக இருந்த அவனைப் பார்த்த எக்ஸாமினர் ஏதோ விபரீதம் என்று ஓடோடி வந்தார்.
உங்களுக்கு என்னாச்சு ? இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க ? என்று கேட்ட அவருக்கு பீட்டர் சொன்ன பதில். "அரை மணி நேரத்திலே எக்ஸாம் முடிச்சுட்டேன் சார். எழுதின பதில்கள் சரிதானான்னு செக் பண்ணினா ஒரே குழப்பமா இருக்கு *

- 331 reads