vanithaselvam1212's படம்

பத்திரிகை ஆசிரியர் : இனிமேல் உங்க சொந்தப் பெயரில் கதை எழுதுங்க ஸார்

Big smile : ஏன்?

ப.ஆ : கதைகளைத் தான் காப்பி அடித்து எழுதுறீங்க ! பெயராவது உங்க பெயரா இருக்கட்டுமே. அதான்.

எழுத்தாளர் : ??


கருத்துகள்

dharshi's படம்

ஹா.... ஹா....


ஹா.... ஹா....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நல்லாயிருக்கு.


நல்லாயிருக்கு.


சந்துரு


vinoth's படம்

ஹீஹீ


ஹீஹீ


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Indhurag's படம்

ragasiyathai ella


ragasiyathai ella sollakoodathupa

paramaswari's படம்

அஹஹ்ஹா............


அஹஹ்ஹா............

VISWAM's படம்

nice


nice

Ragavan's படம்

(No subject)


Smile


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


yarlpavanan's படம்

இது எப்படி? எழுத்தாளர் :


இது எப்படி?
எழுத்தாளர் : சொந்தப் பெயரைப் பரப்பத்தானே படியெடுத்து எழுதுறோம். Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil