gokulkumaran's படம்

தலைவரை ரிப்பன் வெட்டி கடை திறக்கச் சொன்னது வாஸ்தவம் தான்.  அதுக்காக இப்படி அரிவாளோட வருவார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க.