சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...
இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.
*************************************************************
ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?
சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்
*************************************************************
சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ?
கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு *
*************************************************************
செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ?
ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு *
*************************************************************
உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன்
*************************************************************
ஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது ?
தபால்
*************************************************************
ஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா ?
எவரெஸ்ட்
*************************************************************
பெண்களுக்கு பிடித்த காரம் ?
அலங்காரம்
*************************************************************
அரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?
ட்ரூ பிஸ்கட்
_________________________________________________________________________________________________
யேசுவுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?
மேரி பிஸ்கட்
*************************************************************
யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?
அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.
*************************************************************
எதுக்கு ஆபீசுல கொஞ்சம் பேரை வற்புறுத்தி துhங்க வைக்கிறhங்க ?
அவங்களுக்கு கட்டாய ஒய்வளிக்கிறhங்களாம் *
*************************************************************
அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா... ரொம்ப குள்ளமா இருக்காரே *
கட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க *
*************************************************************
காதலின்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.
என்னாச்சு ?
துப்பிட்டா *
*************************************************************
அவசர அவசரமா இங்கிலீஷ் கத்துக்கிறியே... ஏன் ?
தமிழ்ப் படத்துலே பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கே
*************************************************************
யோவ் எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே.. .*
நீங்கதானே தலைவரே எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க.
*************************************************************
கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?
என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து..
கருத்துகள்
நல்ல இருக்கு வேற இல்லையா?
நல்ல இருக்கு வேற இல்லையா?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
one by one pottirukkalamepa.
one by one pottirukkalamepa. points kidaikkum illaiya