சர்தாரோட பசங்க ரெண்டு பேர் ஒரே க்ளாஸ்ல படிச்சிருக்கானுங்க.
மேடம் சொல்லிருக்காங்க எல்லாரும் அவங்க அவங்க அப்பா பெயர எழுதி கொண்டு வாங்கனு....
ஆனா இந்த ரெண்டு பேரும் வேற வேற பெயர் எழுதி கொண்டு போய் காமிச்சிருக்கானுங்க.....
மேடம் கேட்டுருக்காங்க ஏண்டா ரெண்டு பேருக்குமே ஒரே அப்பா தானே பின்ன எதுக்கு இப்படி எழுதிட்டு வந்திருக்கிங்கனு....
அதுக்கு பசங்க.......... காப்பியடிச்சு எழுதிருக்கானுங்க அப்படின்னு யாரும் சொல்லிடக்கூடாதுல......அதுக்குதான்.

கருத்துகள்
(No subject)

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
aahhaaaaaaaaaaaa!!!!!!!!!!!!
aahhaaaaaaaaaaaa!!!!!!!!!!!!










