jeganath's படம்

மனைவி:என்னங்க நான் ஒன்னு சொன்னா அடிக்க மாட்டிங்களே....
கணவன்:சும்மா சொல்லு பரவால்ல..
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேங்க..
கணவன்:ஏண்டி சந்தோசமான விசயம் தானே...அதுக்கு போய் ஏன்..பயப்படுற?
மனைவி:இல்லங்க இப்படித்தான் காலேஜ் படிக்கிறப்ப அப்பா கிட்ட சொன்னதுக்கு அடி பிச்சி புட்டாரு.... Dingue Dingue Dingue Dingue Dingue Dingue Dingue Dingue Dingue Shock


கருத்துகள்

dharshi's படம்

ஏங்க நீங்க மட்டும் இப்படி


ஏங்க நீங்க மட்டும் இப்படி எல்லாம்ம்???


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


jeganath's படம்

ஸாரி இனிமேல் இப்படி எல்லாம்


ஸாரி இனிமேல் இப்படி எல்லாம் எழுத மாட்டேன்........


v.jeganath


sadiq's படம்

mudiyala


mudiyala


sadiq


sithaRam's படம்

அய்யோ...


அய்யோ...

sdadkbr's படம்

h hh hhh srippu thanga mudia


h hh hhh srippu thanga mudia villai room bottu yosibingalo

Ragavan's படம்

உங்களை இந்த மாதிரியெல்லாம்


உங்களை இந்த மாதிரியெல்லாம் யோசிக்கச் சொல்லி யாரு சொல்றது...?
Tongue


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..