gokulkumaran's படம்

ஒரு மாசமா வர்றீங்களே. . ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதா.. .?

பரவாயில்லை டாக்டர்  உங்க நர்ஸ் லதா இப்ப கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசறாங்க.