gokulkumaran's படம்

ஏன் அந்த நடிகர் வர்ற சீன்ல எல்லாம் மத்த நடிகர்கள் அவரை வாங்க.. . வாங்க-ன்னு சொல்லி உபசரிக்கிறாங்க ?

அவரு நடிக்கறது கெஸ்ட்ரோல் ஆச்சே